by Staff /
09-07-2023
03:24:37pm
தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “2014ல் பாஜக அளிக்காத வாக்குறுதிகளை அளித்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசி வருகிறார். ஊழல்வாதிகள் வெளிநாடுகளில் பணத்தை பதுக்கி வைத்திருக்கிறார்கள் என்று பிரதமர் மோடி சொன்னாரே தவிர, அந்த பணத்தை ஒவ்வொரு இந்திய குடிமகனின் வங்கி கணக்கில் செலுத்துவோம் என்று பிரதமர் மோடி சொல்லவில்லை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது” என தெரிவித்துள்ளார்.<br />
Tags :
Share via