தமிழகத்தில்  2025-26ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்ந்தது.

by Staff / 16-07-2025 12:05:29am
தமிழகத்தில்  2025-26ம் ஆண்டு மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்ந்தது.

தமிழகத்தில்  2025-26ம் ஆண்டுக்கான மருத்துவ படிப்புக்கான கல்விக் கட்டணம் உயர்ந்துள்ளது.  மேலாண்மை ஒதுக்கீட்டு இடங்களுக்கான  கட்டணம்   ரூ.13.5 லட்சத்தில் இருந்து ரூ.15 லட்சமாக உயர்ந்துள்ளது. 21 சுயநிதி கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.4.34 லட்சம் முதல் ரூ.4.5 லட்சம் வரை நிர்ணயம். என்.ஆர்.ஐ. ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்விக் கட்டணம் ரூ.27 லட்சமாக உயர்ந்துள்ளது.

 

Tags : The tuition fees for medical studies in Tamil Nadu have increased in 2025-26.

Share via