என் உயிருக்கு ஆபத்து - ஆதவ் அர்ஜுனா

தனது உயிருக்கு ஆபத்து உள்ளதாக தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா புகாரளித்துள்ளார். இதுகுறித்து ஆதவ் அர்ஜுனா கூறியதாவது, "கடந்த 10ஆம் தேதி ஆட்டோ, காரில் 5 பேர் வந்து எங்கள் அலுவலகம் அருகில் நோட்டமிட்டனர். விவரம் கேட்டபோது தெரிவிக்க மறுத்து சிறிது நேரத்தில் வெளியேறிவிட்டனர். அதே நாளில் மதியம் திமுக கொடியுடன் கூடிய கார் என் அலுவலகத்தின் அருகே நிறுத்தப்பட்டிருந்தது" என கூறியுள்ளார்.
Tags :