இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வருகை தர உள்ளார்

இந்தியா பிரதமர் நரேந்திர மோடி ஜூன் 28ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரவுள்ளதாக இந்திய வெளியுறவு துறை அமைச்சகம் இன்று தெரிவித்துள்ளது
ஜெர்மனியில் ஜூன் 26ம் தேதி முதல் 28ம் தேதி வரை நடைபெற உள்ள ஜி7 மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு, ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்திய பிரதமர் வரவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Tags :