தீக்குளித்து தற்கொலை முயற்சி - அதிர்ச்சி வீடியோ

by Staff / 05-03-2024 05:08:10pm
தீக்குளித்து தற்கொலை முயற்சி - அதிர்ச்சி வீடியோ

உ.பி.யின் ஷாஜஹான்பூரில் செவ்வாய்க்கிழமை அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. தனது பிக்கப் வேன் திருடப்பட்டதாக போலீசில் ஒருவர் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் புகாரை அலட்சியப்படுத்தி, அவரை அவமானப்படுத்தி அனுப்பி வைத்துள்ளனர். இதனால் மனவேதனையில் எஸ்.பி அலுவலக வாயிலில் தனது உடலுக்கு தீ வைத்து தற்கொலைக்கு முயன்றார். இதனை பார்த்த அவரின் குழந்தைகள் மற்றும் மனைவி அலறி துடித்தனர். பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துமனையில் சிகிச்சையில் உள்ளார்.

 

Tags :

Share via

More stories

Logo