உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போக செய்ய முயற்சி: கார்கே

by Staff / 05-03-2024 05:26:06pm
உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போக செய்ய முயற்சி: கார்கே

கடைசி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கும் மோடியின் ஆட்சி, இப்போது SBI வங்கியைக் கொண்டு உச்சநீதிமன்ற தீர்ப்பை நீர்த்துப் போகச் செய்ய முயற்சிக்கிறது என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே குற்றம் சாட்டியுள்ளார். தேர்தல் பத்திர நன்கொடையாளர்கள் பற்றிய 44,434 தரவுகள் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட 24 மணி நேரங்கள் போதும் என்கின்றனர் வல்லுநர்கள். ஆனால் இந்த தரவுகளை வெளியிட SBI ஏன் கூடுதலாக 4 மாத அவகாசம் கேட்கிறது என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

Tags :

Share via

More stories