திருமணமான பெண் பட்டப்பகலில் கடத்தல்.
சேலத்தில் திருமணமான பெண்ணை பட்டப்பகலில் கடத்தும் அதிர்ச்சி வீடியோ வெளியாகியுள்ளது.
வேறு சமூக இளைஞரை காதலித்து திருமணம் செய்ததால், அப்பெண்ணிடம் வீட்டிற்கு வரும்படி குடும்பத்தினர் கூறியுள்ளனர்.ஆனால், வரமுடியாது என விடாப்பிடியாக இருந்ததால், சினிமா பாணியில் அப்பெண்ணை வலுக்கட்டாயமாக காரில் கடத்தி சென்றனர். தடுத்து நிறுத்த வந்த பக்கத்து வீட்டு பெண்ணிடம் ஆயுதத்தை காட்டியதால் அவர் ஓட்டம்பிடித்தார்.ந்த காட்சிகள் தரிப்பது சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Tags : திருமணமான பெண் பட்டப்பகலில் கடத்தல்.