இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா மாநாடுகள் வாயிலாக பிரதமர் மோடி ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

by Editor / 12-07-2022 12:29:52pm
இந்தியா இஸ்ரேல் அமெரிக்கா மாநாடுகள் வாயிலாக பிரதமர் மோடி ஜோ பைடன் உள்ளிட்டோர் பங்கேற்பு

இந்தியா அமெரிக்கா இஸ்ரேல் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நான்கு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் 12 u2 மாநாடு காணொளி வாயிலாக 14ஆம் தேதி நடைபெற உள்ளது. ஐ  2 என்பது இந்தியா இஸ்ரேலை குறிக்கிறது யு 2என்பது அமெரிக்காவும் யுஏவையும்   குறிக்கிறது சர்வதேச அளவில் உணவு மற்றும் மின்னாற்றல் தேவை குறித்து இந்த மாநாட்டில் விவாதிக்கப்பட உள்ளது போரால் ஏற்படும் விளைவுகளையும் இந்த காணொளி சந்திப்பு ஆலோசிக்க உள்ளது இந்த மாநாட்டில் பிரதமர் மோடி அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்கின்றன.

 

Tags :

Share via

More stories

Logo