காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

by Editor / 11-04-2022 06:08:01pm
காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை

அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் காப்பீடு திட்டத்தில் இருந்து விலக்கி வைக்கப்படும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் எச்சரிக்கை விடுத்துள்ளார். அலட்சியம் காட்டும் தனியார் மருத்துவமனைகள் மீது சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

Tags :

Share via
Logo