ஒரு சவரன் 880 .00 அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை,

by Admin / 30-03-2026 08:09:11pm
ஒரு சவரன் 880 .00 அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை,

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை காலையில் குறைந்திருந்த நிலையில் மாலையில் ஒரு கிராம் தங்கம் 110 ரூபாய் அதிகரித்து 13 ஆயிரத்து 770 ரூபாய்க்கும் ஒரு சவரன் 880 .00அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.  ஒரு கிராம் வெள்ளி ஐந்து ரூபாய் அதிகரித்து 255 .00 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

ஒரு சவரன் 880 .00 அதிகரித்து ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 160 ரூபாய்க்கு விற்பனை,
 
Tags :

Share via