காங்கிரஸ் உடனான கூட்டணி தற்காலிகமானது: முதல்வர் கெஜ்ரிவால்

by Staff / 30-05-2024 12:38:47pm
காங்கிரஸ் உடனான கூட்டணி தற்காலிகமானது: முதல்வர் கெஜ்ரிவால்

காங்கிரஸ் உடனான கூட்டணி குறித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து நேற்று (மே 29) டெல்லியில் பேசிய அவர், பாஜகவை ஆட்சியில் இருந்து இறக்கும் நோக்கத்தில் காங்கிரஸுடன் இணைந்து போட்டியிடுகிறோம். இந்த கூட்டணி இந்த தேர்தல் வரை மட்டுமே. இந்த கூட்டணி தற்காலிகமானது தான். இத்தேர்தலில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும். ஆட்சிக்கு வந்ததும் மக்களுக்கு நல்லாட்சியை வழங்குவோம் என்றார்.

 

Tags :

Share via

More stories