4 நாட்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நெருங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்

by Editor / 30-07-2022 03:18:28pm
4 நாட்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நெருங்கும் 5ஜி அலைக்கற்றை ஏலம்

5ஜி அலைக்கற்றை ஏலம் 4 நாட்களில் ஒன்றரை லட்சம் கோடி ரூபாய் நெருங்கியுள்ளது இதுவரை 23 சுற்றுலா ஏலம் நடைபெற்றுள்ள நிலையில் மொத்த அலை காற்றியில் இதுவரை 70 சதவீதம் விற்பனையாகி உள்ளதாக மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வின் வைஷ்ணவி தெரிவித்துள்ளார் .ரிலையன்ஸ் ஏர்டெல் வோடபோன் நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்று உள்ள நிலையில் இதுவரை ஒரு லட்சத்து 49 ஆயிரத்து 855 கோடி ரூபாய்க்கு ஏலம் கேட்கப்பட்டுள்ளது கடந்த செவ்வாய்க்கிழமை ஏறும் தொடங்கிய நிலையில் ஐந்தாவது நாளான இன்றும் தொடர்கிறது.

 

Tags :

Share via

More stories

Logo