திமுக எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

by Editor / 07-04-2022 02:58:32pm
திமுக எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மானிய கோரிக்கை விவாதம் மீதான 2வது நாள் கூட்டம் தொடங்கியது. கேள்வி நேரத்தை புகழ்ந்து பேச பயன்படுத்த வேண்டாம் என திமுக எம்.எல்.ஏக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo