போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்மாற்றம்

by Editor / 29-03-2022 08:44:10pm
போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்மாற்றம்

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர், போக்குவரத்து துறை அமைச்சராக நியமனம். போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக மாற்றம்.

 

Tags : Transport Minister Rajakannapan changed

Share via