பள்ளிகளுக்கு நாளை ஆண்டின் இறுதி வேலை நாள்

1 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முடிவடைகிறது தேர்வுகள்.
நாளை மறுநாள் முதல் கோடை விடுமுறை.மாற்றுப்பணியில் உள்ள ஆசிரியர்களை நாளைய தினமே விடுவிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.
Tags : Tomorrow is the final working day of the year for schools