திமுக தேர்தல் விருப்ப மனு இன்றுடன் நிறைவு

by Staff / 07-03-2024 02:50:16pm
திமுக தேர்தல் விருப்ப மனு இன்றுடன் நிறைவு


மக்களவைத் தேர்தலுக்கான திமுக விருப்ப மனு வழங்குவது இன்றுடன் நிறைவு பெறுகிறது.இதுவரை சுமார் 600 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இன்று மாலை 6 மணியுடன் விருப்ப மனு வழங்குவது நிறைவு பெறுவதால் காலை முதலே பலரும் விருப்ப மனுக்களை வழங்கி வருகிறார்கள்.குறிப்பாக, கடந்த தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கும் டி.ஆர்பாலு, தமிழச்சி தங்கபாண்டியன், கலாநிதி வீராசாமி, ஆ.ராசா உள்ளிட்ட பலர் நேரடியாக வந்து மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை வழங்கினர்.

 

Tags :

Share via