மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை வாலிபர் கைது

by Staff / 04-10-2023 04:38:32pm
மூன்றாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை  வாலிபர் கைது

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 3-ஆம் வகுப்பு படிக்கும் பள்ளி சிறுமியை பாலியல் தொல்லை செய்ததாக பெற்றோர் அளித்த புகாரின் பேரில், இன்று செஞ்சி பேரூராட்சி சந்தைதோப்பு ஆனைகுட்டை பகுதியை சேர்ந்த ராஜேஷ்(32) என்ற வாலிபரை செஞ்சி அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via

More stories

Logo