PBKS Vs RCB: மழை குறுக்கிட்டால் இன்றைய போட்டி என்னவாகும்?

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில், இன்று (ஜூன் 3) IPL 2025 தொடரின் இறுதிப்போட்டி நடைபெறுகிறது. PBKS Vs RCB அணிகள் மோதிக்கொள்ளும் ஆட்டத்தில் மழையின் குறுக்கீடு இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஆட்டம் முதலில் 60 நிமிடம், பின் 120 நிமிடம் நீட்டிப்பு செய்யப்படும். இறுதிப்போட்டி என்பதால் ஒரு ரிசர்வ் நாளும் கையிருப்பில் விதிகளின்படி இருக்கின்றன. அதனால் போட்டி கட்டாயம் நடைபெறும்.
Tags :