ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் பதவி ஏற்றுக்கொண்டார்.

by Admin / 18-05-2025 08:53:58pm
ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் பதவி ஏற்றுக்கொண்டார்.

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் லியோ வாடிகன் நகர் செயின் பீட்டர்ஸ் சதுக்கத்தில் நடந்த திருப்பலி நிகழ்வில் பதவி ஏற்றுக்கொண்டார் . .இரண்டு லட்சத்திற்கு மேற்பட்டோர்கலந்துகொண்டனர்.  இவர் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட போப்பாண்டவராவார் 1.4 பில்லியன் ரோமன் கத்தோலிக்க மதத்தை பின்பற்றுபவர்களுக்கு அவர் தலைவராக அதிகாரப்பூர்வமாக இன்றிலிருந்து தனது பணியை மேற்கொள்வார் .ஏப்ரல் மாதத்தில் மறைந்த போப் பிரான்சிசின் பணிகளை இவர் மேற்கொள்வார். இவர் 267 வது போப் என்பது குறிப்பிடத்தக்கது .உலகத்தில் உள்ள கத்தோலிக்க தலைவர்கள் பலர் வாடிகளில் வந்து புதிய போக்கை வாழ்த்துக்களை தெரிவித்தனர் அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் கலந்து கொண்டவர்களின் குறிப்பிடத்தக்கவர்

ரோமன் கத்தோலிக்க திருச்சபையின் புதிய போப் பதவி ஏற்றுக்கொண்டார்.
 

Tags :

Share via