டி.என்.பி.எஸ்.ஸி நிரந்தர எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம்

by Admin / 03-03-2022 01:57:05am
டி.என்.பி.எஸ்.ஸி நிரந்தர எண்ணுடன் ஆதார் இணைக்க அவகாசம்



2021 ல் டி.என்.பி.எஸ்.ஸி தேர்வாணையம் கால அட்டவணையை வெளியிட்டது.வணிகவரி,நகராட்சி ஆணையர்,உதவிப்பிவு அலுவலர்,கூட்டுறவு சங்க ஆய்வாளர்,புரோக்கிராமர் என மொத்தம் 33பதவி களுக்கு 2,2A-தேர்வு குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.5,500 பணியிடங்களுக்கான தேர்வு மே 21,2022  நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது.விண்ணப்பிக்க மார்ச் 23 ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.மேலும் OTR நிரந்தர கணக்கு எண் வாயிலாக விண்ணப்பிக்க
வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.டி.என்.பி.எஸ்,ஸி இணையதள நிரந்தர எண் வைத்திருப்போர்.ஆதார் எண்ணை பிப்ரவரி 28க்குள் இணைக்கவேண்டும் என்ற அறிவிப்பில் மாறுதல் செய்யப்பட்டு OTRஆதார் இணைக்க ஏப்ரல் 30வரை கால நீடிப்பு வழங்கப்பட்டுள்ளது.குரூப் 2 எழுதுபவர் மட்டும் ஆதார் இணைக்க மார்ச் 23க்குள் விண்ணப்பிக்க வேண்டுகோள்விடுக்கப்பட்டுள்ளதுTNPSC Group 2 Notification 2022Tentative DateTNPSC Group 2 Application form 2022February 14, 2022TNPSC Group 2 Apply last date 2022March 15, 2022TNPSC Group 2 Hall Ticket 2022May 10, 2022TNPSC Group 2 exam date 2022 – PrelimsMay 23, 2022Declaration of TNPSC Group 2 results – prelimsJuly 2022TNPSC Group 2 exam date 2022 – MainsSeptember 2022Declaration of TNPSC Group 2 results – MainsDecember 2022

Exam Name TNPSC Group 2 Exam 2022
Conducting Body Tamil Nadu Public Service Commission
Exam Type State Level Exam
Exam Mode Offline
Exam Date Prelims exam: May 2022.
Main exam: September 2022.
Language Tamil and English
Salary range ₹37200-117600
TNPSC Help desk 044-25332833
Official Website tnpsc.gov.in

 

 

Tags :

Share via