கமல்ஹாசன் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்திவருகிறார்

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கமல்ஹாசன் படத்தில் நடிப்பதில் கவனம் செலுத்தி
வருகிறார்.நீண்ட நாளாகத்தயாரிப்பிலிருந்து வரும் விக்ரம் படம் முழுவீச்சில் வெளிவரத்தயாராகிக்கொண்டிருக்கிறது.
லோகேஷ் கனக ராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி,பகத்பாசில் நடித்துள்ளதால் ரசிகர்கள்மத்தியில் அதிக
எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.இப்படம் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் OTTயில் வெளியாக உள்ளது.ஸ்டார் பிளஸ்
படத்தின் உரிமையை 114 கோடிக்கு வாங்கியுள்ளதாக தகவல்.எப்படியோ படம் ரசிகர்களை திருப்திபடுத்தினால் சரி.
Tags :