தி.மு.க. பவள விழா ஆண்டின் சிறப்பாக இந்தாண்டு முதல்  "மு.க.ஸ்டாலின்" பெயரில் விருது வழங்கப்படுகிறது

by Editor / 09-09-2024 11:32:27pm
தி.மு.க. பவள விழா ஆண்டின் சிறப்பாக இந்தாண்டு முதல்  

திராவிட முன்னேற்றக் கழகம் தனது 75ஆண்டு பவளவிழாவைக் கொண்டாடும் சிறப்புமிகு காலத்தில் கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சியில் அமரவைத்து-இந்தியாவே போற்றிவரும் திராவிட மாடல் ஆட்சியை நடத்திவரும் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பெயரிலான பெருமைமிகு விருதை இந்த ஆண்டு முதல் வழங்குவதில் தலைமைக் கழகம் பெருமை அடைகிறது. இந்த ஆண்டுக்கான "மு.க.ஸ்டாலின் விருது " தஞ்சை எஸ்.எஸ்.பழனிமாணிக்கத்திற்கு வழங்கப்படுகிறது.

 

Tags : தி.மு.க. பவள விழா ஆண்டின் சிறப்பாக இந்தாண்டு முதல்  "மு.க.ஸ்டாலின்" பெயரில் விருது வழங்கப்படுகிறது

Share via