நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி சாலை மறியல்

by Staff / 16-02-2023 03:47:34pm
நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி சாலை மறியல்

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்துள்ள நெற்குணப் பட்டு கிராமத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் மதுராந்தகம் கூவத்தூர் செல்லும் முக்கிய சாலையில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் பதாகைகளை ஏந்தி மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்

 

Tags :

Share via

More stories

Logo