மெதுவான நகரங்கள் - பெங்களூர் முதலிடம்

by Staff / 16-02-2023 04:11:59pm
மெதுவான நகரங்கள் - பெங்களூர் முதலிடம்

உலகின் மெதுவான நகரங்களின் பட்டியலில் பெங்களூரு 2ம் இடத்தை பிடித்துள்ளது. பெங்களூருவில் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 29 நிமிடங்கள் 9 நொடிகள் எடுப்பதாக ‘டாம் டாம்’ என்ற தனியார் நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் முதல் இடத்தில் லண்டன் உள்ளது. அந்நகரத்தில் 10 கிலோமீட்டரை கடக்க 36 நிமிடங்கள் 20 நொடிகள் வரை ஆகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via