இளைஞர் மரணம் - மருத்துவமனை மீதான நடவடிக்கை ரத்து
புதுச்சேரியைச் சேர்ந்த ஹேமச்சந்திரன் என்ற இளைஞர் கடந்த மாதம் உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் சென்னையில் உள்ள பி.பி.ஜெயின் மருத்துவமனையின் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்த தமிழ்நாடு அரசின் உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. கடந்த ஏப்ரல் 23ஆம் தேதி அறுவை சிகிச்சை செய்த நிலையில், மறுநாளே அவர் உயிரிழந்தார். அரசின் உத்தரவை எதிர்த்து மருத்துவமனை சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
Tags :