பதவியேற்பு விழாவில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்

by Staff / 12-12-2022 05:04:09pm
பதவியேற்பு விழாவில் மோடி, அமித்ஷாவை சந்தித்த ஓபிஎஸ்

குஜராத் மாநிலத்தின் முதல்வராக பூபேந்திர படேல் 2வது முறையாக பதவியேற்கவுள்ளார். இந்நிலையில் அந்த பதவியேற்பு விழாவில் ஒ.பன்னீர் செல்வம் கலந்துகொண்டார். அப்போது அவர் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அதிமுக தலைமை விவகாரம் குறித்து அவர் பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து ஓபிஎஸ் பாஜக தலைவர் ஜேபி நட்டாவையும் சந்தித்தார்.

 

Tags :

Share via