விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் மூன்றாவது  அணி தான் -துரை வைகோ பேட்டி

by Editor / 18-05-2025 10:57:38pm
விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் மூன்றாவது  அணி தான் -துரை வைகோ பேட்டி

தென்காசி மாவட்டம் சுரண்டை வி.கே புதூர் செல்லும் சாலையில் மதிமுக பொருளாளர் வழக்கறிஞர் சுப்பையா இல்ல திறப்பு விழா நிகழ்ச்சிக்கு மதிமுகவை சேர்ந்த திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் துறை வைகோ வருகை தந்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் டோல்கேட் அதிகரித்து வருவதை பொறுத்தவரை டோல்கேட் கட்டணங்கள் பெறப்பட்டு அதிகரித்து மட்டுமே வருகிறது ஆனால் அதற்கு ஏற்ப தரமான சாலைகள் இல்லை என அவர் தெரிவித்தார் மேலும் அதிகாரத்தில் பங்கு விவகாரத்தை பொருத்தவரை திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக இருப்பதாகவும்  தாங்கள் மக்களை குழப்ப விரும்பவில்லை எனவும் மதிமுகவை பொறுத்தவரை அதிகாரத்தில் பங்கு கேட்கப் போவதில்லை எனவும் சகோதரர் விஜயை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணி இல்லை என அறிவித்துள்ளார் இதனால் மூன்றாவது அணி இருக்கும் ஆனால் தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தலை பொருத்தவரை அதிமுக திமுக இரு கட்சிகளுக்கு இடையில்தான் போட்டி இருக்கும் எனவும் மூன்றாவது கேள்வி கூறிய என அவர் தெரிவித்தார்

 

Tags : விஜய் தலைமையில் கூட்டணி அமைந்தாலும் மூன்றாவது  அணி தான் -துரை வைகோ பேட்டி

Share via