டி 20 கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்

by Staff / 20-11-2022 02:33:04pm
டி 20 கிரிக்கெட் - இந்தியா பேட்டிங்

நியூசிலாந்து அணிக்கு எதிரான 2 வது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. நியூசிலாந்தின் மவுண்ட் மாங்கனுவில் நடைப்பெறும் இந்த போட்டியில் முதலாவதாக இந்தியா அணி பேட்டிங் செய்ய உள்ளது.
 

 

Tags :

Share via