11 மாவட்டங்கள் மட்டுமின்றி சில வட தமிழக மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மற்றும் தென்காசி மாவட்டத்தில் ஒரு இடங்களில் கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டிசம்பர் 6 முதல் 16 வரை நீலகிரி, கோவை, ஈரோடு, தூத்துக்குடி, கன்னியாகுமரி, ராமநாதபுரம் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பிட்ட அந்த 11 மாவட்டங்கள் மட்டுமின்றி சில வட தமிழக மாவட்டங்களிலும் கன மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. திருநெல்வேலி ,தென்காசி பகுதிகளில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது. சென்னை, திருவள்ளூர் ,காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர்,,,விழுப்புரம்,, திருப்பத்தூர் ,நீலகிரி, கோவை, தூத்துக்குடி,கன்னியாகுமரி,ராமநாதபுரம்ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்க கடலில் நிலவும் வளிமண்டல மேலெடுக்க சுழற்சி காரணமாக மழை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Tags :


















