இளையராஜாவை வரவேற்க சிறப்பு ஏற்பாடு.

by Editor / 10-03-2025 09:02:48am
இளையராஜாவை வரவேற்க சிறப்பு ஏற்பாடு.

லண்டனில் சிம்பொனி அரங்கேற்றத்தை முடித்துவிட்டு, இன்று சென்னை திரும்பும் இளையராஜாவுக்கு, தமிழக அரசு சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்க ஏற்பாடு.செய்யப்பட்டுள்ளது.அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அதிகாரிகள் சென்னை விமான நிலையத்தில் வரவேற்பளிக்க உள்ளனர்.

 

Tags : இளையராஜாவை வரவேற்க சிறப்பு ஏற்பாடு.

Share via