சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

by Editor / 25-08-2022 10:41:15pm
சாலையில் நடந்து சென்று மக்களைச் சந்தித்த முதல்வர் ஸ்டாலின்

திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டியில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மண்டல மாநாடு இன்று (25ம் தேதி) நடைபெற்றது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பொள்ளாச்சியில் இருந்து கார் மூலமாக திருப்பூர் வந்தடைந்தார். அப்போது சாலையில் உள்ள மக்கள் கூட்டத்தைப் பார்த்தவர் கீழே இறங்கி அரை கிலோமீட்டர் நடந்து சென்று குழந்தைகளிடம் பேசினார்.

 

Tags :

Share via