“என்னது கைதா - செய்தியாளர்களுக்கு சீமான் கொடுத்த பதில்

by Staff / 17-02-2025 12:12:14pm
“என்னது கைதா - செய்தியாளர்களுக்கு சீமான் கொடுத்த பதில்

சென்னை பெரியார் குறித்து சீமான் அவதூறாக பேசியதாக பதியப்பட்ட வழக்கு விசாரணைக்கு இன்று நேரில் ஆஜராக வேண்டும் என சீமானுக்கு ராணிப்பேட்டை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். இந்நிலையில், சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமானிடம், “நீங்கள் கைது செய்யப்பட்டவுள்ளதாக கூறப்படுகிறது” என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்த சீமான், “அப்படி ஒன்றும் இல்லை. என்னை கைது செய்வதில் நீங்கள் தான் ஆர்வமாக இருக்கிறீர்கள்” என்றார்.
 

 

Tags :

Share via