பிரசித்தி பெற்ற ஆலயங்களில் தரிசனம் செய்த அமைச்சர்

தென்காசி மாவட்டம் பண்பொழி அருள்மிகு திருமலைமுருகன் கோவிலிலும் அம்பை அருகேயுள்ள பிரசித்திபெற்ற பாபநாசம் பாபநாசர் கோவிலிலும் தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் சிறப்பு சாமி தரிசனம் செய்தார்.
Tags :