உணவு நிகழ்ச்சியில் பெண்கள் அடிதடி
பாகிஸ்தானில் நடைபெற்ற மாபெரும் உணவு திருவிழாவான ‘கராச்சி ஈட்’ நிகழ்ச்சியில் சில இளம் பெண்கள் ஒருவருக்கொருவரை தாக்கிக்கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. ஒவ்வொருவரும் தலைமுடியை பிடித்து இழுத்து சண்டையிட்டுகொண்டனர். அவர்கள் சண்டையிட்டதற்கான காரணங்கள் எதுவும் தெரியவில்லை. இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Tags :



















