பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய த.வெ. க தொண்டர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது.
இன்று ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே விஜய மங்கலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு திரும்பிய தொண்டர்களின் வாகனம் விபத்துக்குள்ளானது. ஈரோடு கூட்டத்தை முடித்துவிட்டு கட்சி தலைவர் விஜய் கோவை விமான நிலையம் நோக்கி சென்ற போது அவரது வாகனத்தை முந்தி செல்லும் என்ற தொண்டர்களின் வாகனம் பள்ள கவுண்டன் பாளையம் மேம்பாலத்தில் விமத்துக்கு உள்ளானது. தலைவரின் வாகனத்தை பின்தொடர வேண்டாம் என த.வெ. கட்சி தலைமை ஏற்கனவே அறிவுறுத்திருந்தது இருப்பினும் உற்சாக உறுதியாக தொண்டர்கள் மோட்டார் சைக்கிளில் விஜயின் காரை பின்தொடர்ந்து முந்திச் செல்லும் என்ற போது இந்த கட்டுப்பாடு இழந்த விபத்து நிகழ்ந்தது விபத்தில் காயமடைந்த தொண்டர்கள் உடனடியாக மேற்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இன்றைய கூட்டத்திற்கு முன்னதாகவே விஜயின் வாகனத்தை தொடர்ந்து செல்வது அல்லது ஆபத்தான முறையில் வாகனங்களை இயக்குதல் கூடாது என்று தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் என் ஆனந்த் ஒருங்கிணைப்பாளர் கே செங்கோட்டையின் தொண்டர்களிடம் கேட்டுக் கொண்டிருந்தனர். காவல்துறையும் 84 நிபந்தனைகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Tags :



















