தீபாவளி பண்டிகைக்காக-தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது.

: தீபாவளி பண்டிகைக்காகபயணிகளின் கூட்ட நெரிசலைக் குறைக்கும் வகையில், டிக்கெட் கிடைக்காதவர்களைக் கருத்தில் கொண்டு தெற்கு ரயில்வே 5 சிறப்பு ரயில்களை இயக்குவதாக அறிவித்துள்ளது. தாம்பரம், எழும்பூர், செங்கோட்டை மற்றும் மதுரையிலிருந்து இந்தச் சேவைகள் இயக்கப்படுகின்றன... செங்கோட்டை -தாம்பரம்., எழும்பூர்- மதுரை, மதுரை- தாம்பரம் ஆகிய சிறப்பு ரயில்கள் நாளை முதல் இயக்கப்படுகின்றன. முன்பதிவு இன்று தொடங்கியுள்ளது..இந்த சிறப்புரயில் பயணத்திற்கு பயணிகள் முன்பதிவுகளை செயலி வழியாகவும் இணையதளம் வழியாகவும் பதிவு செய்து கொள்ளலாம். என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது
Tags :