பராசக்தி திரைப்படத்தினுடைய கதை- சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு
பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ள பராசக்தி திரைப்படத்தினுடைய கதை இந்தி எதிர்ப்பை மையப் படுத்தி எடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், இப்படத்தின் கதை தன்னுடையது என்று உதவி இயக்குனர் ராஜேந்திரன் என்பவர் செம்மொழி என்கிற பெயரில் பதிவு செய்யப்பட்ட படக்கதை திருடப்பட்டு பராசக்தியாக எடுக்கப்பட்டிருக்கிறதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தாா். .இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜனவரி 2க்குள்இரு கதைகளும் ஒன்றாக உள்ளதா என விசாாித்து பதில் தாக்கல் செய்ய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்திற்கு உத்தரவு.
Tags :

















