கரும்பு விவசாயி சின்னத்தில் 17 இடங்களில் போட்டி

by Staff / 27-03-2024 04:50:32pm
கரும்பு விவசாயி சின்னத்தில் 17 இடங்களில் போட்டி

மக்களவைத் தேர்தலில், கரும்பு விவசாயி சின்னம் பெற்ற பாரதிய ஐக்கிய மக்கள் கட்சி தமிழ்நாட்டில் 17 தொகுதிகளில் போட்டியிட மனுத் தாக்கல் செய்துள்ளது. மற்ற தொகுதிகளில் வேட்பாளர்களாக நிறுத்த ஆட்கள் கிடைக்காத காரணத்தால் போட்டியிடவில்லை என கட்சி தலைவர் ஜெயக்குமார் விளக்கம் அளித்துள்ளார். கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியிடம் இருந்து சின்னம் பா.ஐ.ம.கட்சிக்கு வழங்கப்பட்டது.

 

Tags :

Share via

More stories