அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது

by Staff / 27-03-2024 05:02:02pm
அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது

பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை சொத்து மதிப்பு வெளியானது. அவரிடம் அசையும் சொத்து ரூ.36 லட்சமும், அசையா சொத்து ரூ.1.12 கோடி இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அண்ணாமலை மனைவி அகிலாவின் பெயரில் ரூ.2 கோடி மதிப்பிலான அசையும் சொத்தும், ரூ.53 லட்சம் அசையா சொத்தும் உள்ளது. தமது பெயரில் கடன்கள் இல்லை என்றும் பிரமாண பத்திரத்தில் அண்ணாமலை தெரிவித்துள்ளார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் போட்டியிடுகிறார்.

 

Tags :

Share via

More stories

Logo