.நியூசிலாந்து 309/3ரன் எடுத்து வெற்றிபெற்றது.
இன்று காலை டி 20 முதல் ஆட்டம் ஈடன் கார்டன் கிரிக்கெட் மைதானத்தில் ,7.30 மணிக்குத்தொடங்கியது.டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சைத்தேர்ந்தெடுத்தது.இந்திய அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு306 ரன் எடுத்து ஆட்டத்தை நிறைவு செய்ய..நியூசிலாந்து 309/3ரன் எடுத்து வெற்றிபெற்றது.
Tags :