இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 35 ரூபாய் குறைந்துள்ளது

by Admin / 06-12-2023 11:57:31pm
இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 35 ரூபாய் குறைந்துள்ளது

இன்று சென்னையில் தங்கத்தின் விலை ஒரு கிராமிற்கு 35 ரூபாய் குறைந்துள்ளது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 5815 ரூபாய்க்கும் ஒரு சவரன் 46 ஆயிரத்து 520 வரைக்கும் விற்பனை ஆகிறது .24 கேரட் தங்கம் ஒரு கிராம் 6285 ரூபாய்க்கும் ஒரு சவரன் 50280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது ஒரு கிராம் வெள்ளி 40 காசு குறைந்து 81 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி 81 ஆயிரம் ஆக உள்ளது.
 

 

Tags :

Share via

More stories