ஜெயலலிதா இந்துத்துவா தலைவர் என்பதை மறுக்க முடியாது
ஜெயலலிதா இந்து மதம் மீது ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட இந்துத்துவா தலைவர், அதனை யாரும் மறுக்க முடியாது என தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். கரசேவையை காரணம்காட்டி பாஜக ஆட்சி கலைக்கப்பட்ட போது அதனை துணிச்சலாக கண்டித்தவர் ஜெயலலிதா. ஜெயலலிதாவை அதிமுகவினர்தான் குறுகிய வட்டத்தில் சுருக்க நினைக்கின்றனர் நாங்கள் பெரிய வட்டத்திற்கு எடுத்து செல்ல விரும்புகிறோம் என கூறியுள்ளார். ஜெயலலிதா இருந்திருந்தால், நிச்சயம் அயோத்தி ராமர் கோயில் சென்றிருப்பார் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறிள்ளார்.
Tags :



















