ஒருதலைக்காதல்.. மாணவிக்கு கத்திக்குத்து

ஒருதலைக் காதலை ஏற்காத மாணவியை இளைஞர் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே காதலிக்காவிட்டால் கொலை செய்துவிடுவேன் எனக் கூறி கத்தியால் குத்தியுள்ளார். இந்த சம்பவத்தில் காயமடைந்த மாணவி தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
Tags :