நிக்கி கல்ராணி சகோதரி விடுதலை

by Staff / 04-03-2025 03:50:45pm
நிக்கி கல்ராணி சகோதரி விடுதலை

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி விடுதலை சஞ்சனா கல்ராணி போதைப்பொருள் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார். போதைப்பொருள் விநியோகம் செய்ததாக கூறி சஞ்சனா கல்ராணி 2020ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். இதைத்தொடர்ந்து, அவர் 5 ஆண்டு சட்ட போராட்டத்துக்குப் பின் விடுவிக்கப்பட்டுள்ளார். கர்நாடக உயர்நீதிமன்றம் சஞ்சனா கல்ராணியை விடுவித்து தீர்ப்பளித்துள்ளது.

 

Tags :

Share via