நாளை அனைத்து திரையரங்குகளிலும் பராசக்தி படம் வெளியாக உள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து டான் பிக்சர்ஸ் தயாரித்து உள்ள பராசக்தி படத்திற்கு மத்திய தணிக்கை குழு யு /ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாளை திட்டமிட்டபடி அனைத்து திரையரங்குகளிலும் பராசக்தி படம் வெளியாக உள்ளதாக தகவல். இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட கதை என்பதால் பல்வேறு இடங்களில் இருந்த அரசியல் கருத்துக்கள் நீக்கப்பட்டு பணத்திற்கான சான்றிதழை தணிக்கை குழு அளித்ததன் காரணமாக படம் நாளை வெளியாகிறது.படத்தில் ரவிமோகன், அதர்வா, ஸ்ரீலீலா போன்றோரும் நடிக்கின்றனர். ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளாா்.
Tags :


















