உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
சென்னை செங்குன்றம் அருகில் உள்ள பாடிய நல்லூரில் இன்று உங்க கனவை சொல்லுங்க திட்டத்தை தமிழக முதலமைச்சர் மு.க .ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
பயனாளிகளை மேடைக்கு அழைத்து அரசு வழங்கும் திட்டங்களில் எதிலெல்லாம் பலன்அடைந்து கொண்டிருக்கிறீர்கள் என்று கேட்டதற்கு அவர் ,மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயணம் பல்வேறு திட்டங்கள் வழியாக நாங்கள் நேரடியாக பலன் பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்றும் பயனாளி தன்னுடைய மகன் பட்டப்படிப்பு படித்து முடித்துள்ளதாகவும் எல்லோரும் பையன் பள்ளியில் படித்த வருவதாகவும் சொன்னார் .அவரிடம் முதலமைச்சர் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் உங்கள்பையன் பணம் பெறுகிறாரா என்று கேட்டார்.மேடையில் தெரிவித்தனர்.முதலமைச்சர் பேசுகையில்,உங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கக்கூடிய ,உங்கள் அரசு, உங்களுடைய கனவுகளை கேட்டு அதையெல்லாம் நிறைவேற்ற தொடங்க உள்ள நாளாக இந்த நாள் அமைந்திருக்கிறதுஎன்றாா்.
[
Tags :



















