அரசியலில் எதுவும் நடக்கலாம் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
திமுக ஆட்சி நன்றாக தான் உள்ளது என்று பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் என்று தைலாபுரத்தில் கூறினார். கலைஞர் ஆட்சியில் நாங்கள் பங்கேற்ற போது ஆட்சியில் பங்கு கேட்காமல் நிபந்தனை அற்ற ஆதரவு வழங்கினோம் என்றும்கூட்டணியில் திருமாவளவன் உள்ளாரே அதில் சேர்வீர்களா என்பதற்கு அரசியலில் எதுவும் நடக்கலாம் என்ற பதிலையும் சொன்னார். அதிமுகவில் அன்புமணி பங்கேற்று குறித்து கேட்ட கேள்விக்கு நாங்கள் தான் உண்மையான பாமக என்றும் கூறினார். சமீப காலமாக பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திமுகவுக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார் இந்நிலையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் விருப்ப மனுவழங்க உள்ளதாக ஜி .கே .மணி தெரிவித்துள்ளார்.
Tags :



















