அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

by Staff / 13-03-2023 04:23:30pm
அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்

புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 12 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில், இந்த ஆண்டிற்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டு பட்ஜெட் தொகையாக ரூ.11,600 கோடி நிர்ணயித்து மத்திய அரசிடம் ஒப்புதலை பெற்றுள்ளது. பட்ஜெட்டில், கல்வி தரத்தை மேம்படுத்தும் வகையில் அனைத்து அரசுப் பள்ளிகளில் 6ம் வகுப்பு வரை சிபிஎஸ்இ பாடத்திட்டம் கொண்டு வரப்படும். அட்டவணை இனப்பெண்கள் அரசுப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

 

Tags :

Share via