இந்திய அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

by Admin / 06-10-2025 01:05:36am
 இந்திய அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி

கொழும்பு பிரேமதாசா கிரிக்கெட் மைதானத்தில் நடந்த மகளிர் உலக கோப்பை போட்டியில் இந்திய மகளிர் அணியும் பாகிஸ்தான் மகளிர் அணியும் மோதின.. டாஸ் வென்ற பாகிஸ்தான் மகளிர் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. களம் இறங்கிய இந்திய அணி 50 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 247 ரன்களை எடுத்தது. அடுத்து ஆட வந்த பாகிஸ்தான் மகளிர் அணி 43 ஓவரி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 159 ரகளை எடுத்தது.. இந்திய அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ச்சியாக ஆசிய கோப்பையில் இந்திய ஆடவர் அணி வென்ற நிலையில் மகளிர் உலக கோப்பை போட்டியில் பாகிஸ்தானை எண்பத்தி எட்டு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கம்பீரமாக மகளிர் அணி களத்தில் உள்ளது.

 இந்திய அணி பாகிஸ்தான் மகளிர் அணியை 88 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி
 
Tags :

Share via