ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதாலேயே செப்.5ல் மனம் திறந்து பேசினேன்- கே.ஏ. செங்கோட்டையன்.

by Staff / 15-09-2025 09:57:04am
ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதாலேயே செப்.5ல் மனம் திறந்து பேசினேன்- கே.ஏ. செங்கோட்டையன்.

முன்னாள் முதல்வர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி, அவரின் உருவப்படத்துக்கு மரியாதை செய்த அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (செப் 15)  ஈரோடு கோபியில் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், "அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் கட்சி முழு பலத்துடன் ஒன்றிணைந்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதாலேயே செப்.5ல் மனம் திறந்து பேசினேன்" என கூறினார். 

 

Tags : கே.ஏ. செங்கோட்டையன்.

Share via